மதுரை பொண்ணின் இரவுக்காட்சிகள்… ரசிகர்கள் அதிர்ச்சி !- (வீடியோ)

Loading… வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ரம்யா கிருஸ்ணன், நாசர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளில் நடிகை நிவேதா பெத்துராஜ் செம கிளாமராக நடித்திருக்கிறார். நிவேதா நடிக்கும் படுக்கையறை காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. ‘பார்ட்டி’ டீசர் பார்த்த நிவேதா பெத்துராஜின் ரசிகர்கள் சாக் ஆகியுள்ளனர். Loading… தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற விடையத்தைத் தவிர்க்கவே முடியாது. முதல் இரண்டு … Continue reading மதுரை பொண்ணின் இரவுக்காட்சிகள்… ரசிகர்கள் அதிர்ச்சி !- (வீடியோ)